என் மலர்
செய்திகள்
X
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி 4 ஆயிரம் ரன்
Byமாலை மலர்4 April 2019 1:20 PM IST (Updated: 4 April 2019 1:20 PM IST)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் எடுத்ததன் மூலம் சென்னை அணிக்காக டோனி 4 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். #CSK #IPL2019 #MSDhoni
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி 12 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 ஆயிரம் ரன்னை தொட்டார்.
சென்னை அணிக்காக 4 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வீரர் ஆவார். இதற்கு முன்பு ரெய்னா இந்த ரன்னை எடுத்தார்.
டோனி ஓட்டு மொத்தமாக 4135 ரன் (161 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். இதில் 2 ஆண்டு (2016, 2017) மட்டும் ரைசிங் புனே அணிக்காக விளையாடினார்.
இதேபோல் பந்துவீச்சில் பிராவோ சென்னை சூப்பர் கிங்சுக்காக 100-வது விக்கெட்டை எடுத்து முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் மொத்தம் 143 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார். பிராவோ குஜராத், மும்பை அணிகளிலும் விளையாடி இருக்கிறார். #CSK #IPL2019 #MSDhoni

Next Story
×
X