என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: வெற்றிவாகை சூடப்போவது யார்?- ஆர்சிபி-க்கு எதிராக சிஎஸ்கே பந்து வீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2025: வெற்றிவாகை சூடப்போவது யார்?- ஆர்சிபி-க்கு எதிராக சிஎஸ்கே பந்து வீச்சு தேர்வு

    • சிஎஸ்கே அணியில் பதிரனா இடம் பெற்றுள்ளார்.
    • ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி விவரம்:-

    விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவி, ஹேசில்வுட், யாஷ் தயால்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சாம் கர்ரன், ஜடேஜா, எம்எஸ் டோனி, அஸ்வின், நூர் அகமது, பதிரனா, கலீல் அகமது.

    Next Story
    ×