என் மலர்
விளையாட்டு

X
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி
By
மாலை மலர்31 Jan 2025 2:52 PM IST

- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரர் வாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர் 21-17, 21-16 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story
×
X