என் மலர்
செய்திகள்
X
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு - வினாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றம்
Byமாலை மலர்13 Aug 2020 5:19 PM IST (Updated: 13 Aug 2020 5:19 PM IST)
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.
தேனி:
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மதகுகளை திறந்து வைத்து, மலர் தூவி தண்ணீரை வரவேற்றார்.
120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் இருபோக ஆயக்கட்டு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிகிறது.
நீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story
×
X