என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
பா.ஜனதா வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறார் அண்ணாமலை
Byமாலை மலர்6 March 2024 10:40 AM IST
- 39 தொகுதிகிளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.
சென்னை:
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வெற்றி வாய்ப்பு மிக்க வேட்பாளர் பட்டியலுடன் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* பாஜக மாநில தேர்தல் குழு இன்று டெல்லி செல்கிறது.
* 39 தொகுதிகிளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* தொண்டர்கள், மக்கள் கருத்துகளை தேசிய தலைமையிடம் தெரிவிக்க உள்ளோம்.
* 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 பேர் போட்டியிட விருப்பம்.
* உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.
* 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை தந்துள்ளோம் என்று கூறினார்.
Next Story
×