என் மலர்
தமிழ்நாடு

X
(கோப்பு படம்)
ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
By
மாலை மலர்6 Dec 2022 10:46 AM IST

- அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
- அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் டுவிட்டர் பதிவு
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவீட்டர் பதிவில், கூறியிருப்பதாவது
ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர், சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார், புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
X