search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பண்டிகை விடுமுறை: சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    பண்டிகை விடுமுறை: சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • சென்னையில் இருந்து 10 மற்றும் 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.

    ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை வருவதால் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் (12-ந்தேதி) ரெயில் புறப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளிலும் ரெயில் புறப்படுகிறது.

    Next Story
    ×