என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஜார்க்கண்ட் முதல்வர் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து ஜார்க்கண்ட் முதல்வர் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து](https://media.maalaimalar.com/h-upload/2024/08/10/3867270-mkstalin.webp)
X
ஜார்க்கண்ட் முதல்வர் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
By
மாலை மலர்10 Aug 2024 10:30 AM IST (Updated: 10 Aug 2024 10:31 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன்.
- குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள்.
சென்னை:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன்.
குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Wishing a very Happy Birthday to Hon'ble Chief Minister of Jharkhand, Thiru. @HemantSorenJMM!Even when faced with formidable hurdles, you've shown that your spirit to fight for the people's rights is unshakeable. May you continue to lead with the same strength and dedication.
— M.K.Stalin (@mkstalin) August 10, 2024
Next Story
×
X