என் மலர்
தமிழ்நாடு
X
வேங்கைவயல் வழக்கு- விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்
Byமாலை மலர்27 Oct 2023 6:47 PM IST
- தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
- கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
X