என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![4 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 4 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/01/1754708-holiday.jpg)
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
4 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By
மாலை மலர்1 Sept 2022 9:07 AM IST (Updated: 1 Sept 2022 4:26 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story
×
X