search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீண்டும் கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்- வரும் ஜூலை 11ல் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மீண்டும் கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்- வரும் ஜூலை 11ல் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவிப்பு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரை.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×