என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/03/1785864-rn-ravi1.jpg)
X
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
By
மாலை மலர்3 Nov 2022 9:38 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆளுநர் ரவி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
- ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளிக்க முடிவு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.
இந்நிலையில், ஆளுநர் ரவி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் பின்னர் நாளை இரவு சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளிக்க உள்ள நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X