என் மலர்
தமிழ்நாடு
X
தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் நாளை வழங்குகிறார்
Byமாலை மலர்12 Jan 2024 7:58 PM IST
- தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
- பத்தமடை பரமசிவத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது.
சென்னை:
2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்.
விருது பெறுவோர்:
திருவள்ளுவர் விருது: தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி
பேரறிஞர் அண்ணா விருது: பத்தமடை பரமசிவம்
பெருந்தலைவர் காமராசர் விருது: உ.பலராமன்
மகாகவி பாரதியார் விருது: கவிஞர் பழநிபாரதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது: எழுச்சிக் கவிஞர் முத்தரசு
திரு.வி.க. விருது: ஜெயசீல ஸ்டீபன்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் இரா.கருணாநிதி
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X