என் மலர்
தமிழ்நாடு
X
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
Byமாலை மலர்22 July 2023 10:55 AM IST
- தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
- புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கலைஞர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. கவர்னர் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
அமலாக்கத்துறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கோருவது குறித்தும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.
Next Story
×
X