என் மலர்
தமிழ்நாடு

X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
உயர்ந்து வரும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்
By
மாலை மலர்12 Aug 2024 10:56 AM IST (Updated: 12 Aug 2024 11:44 AM IST)

- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.51,560-க்கு விற்பனையானது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.51,560-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
X