என் மலர்
தமிழ்நாடு
X
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்
Byமாலை மலர்14 Sept 2024 10:36 AM IST
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.54,600-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.97-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
X