என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பள்ளிக்கல்வித்துறையில் 47000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்- தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் 47000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்- தமிழக அரசு](https://media.maalaimalar.com/h-upload/2025/01/27/8643011-teacher.webp)
பள்ளிக்கல்வித்துறையில் 47000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்- தமிழக அரசு
- பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் அமைக்க பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் 47000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் அமைக்க பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக தற்காலிக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த 47,000 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Next Story