search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை- தமிழக அரசு அதிரடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை- தமிழக அரசு அதிரடி

    • ஜனவரி 17-ந் தேதியும் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு.
    • பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14,15,16, ஆகிய நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 17-ந் தேதியும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அனைத்து கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜனவரி 17-ந் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலுக்கு முந்தைய நாள் திங்கட்கிழமை அதாவது ஜனவரி 13-ம் தேதி விடுமுறை விடப்பட வேண்டும் எனவும், இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×