search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தைப்பூசத் திருநாள்: நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி ஒளியைத் தரட்டும்..  அண்ணாமலை வாழ்த்து
    X

    தைப்பூசத் திருநாள்: நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி ஒளியைத் தரட்டும்.. அண்ணாமலை வாழ்த்து

    • இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×