search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற 17ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 மின்சார ரெயில் சேவை ரத்து
    X

    வருகிற 17ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 மின்சார ரெயில் சேவை ரத்து

    • சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
    • இதனால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு.

    வருகிற 17ஆம் தேதி சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×