search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
    X

    மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    • 6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
    • தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

    மேலும் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×