search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
    X

    திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    • கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் உயிரிந்த செய்தி வேதனை அளிக்கிறது.
    • நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.

    திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×