என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழு- காங்கிரஸ் அறிவிப்பு
- தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
- திமுக வேட்பாளர் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
05.02-2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு வி.சி. சந்திரகுமார் அவர்களி வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கே.வி.தங்கபாலு, க. திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, எஸ் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, செல்வி எஸ். ஜோதிமணி, எம்.பி., டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., கார்தி ப சிதம்பரம், எம்.பி., கே. கோபிநாத் எம்.பி., விஜய் வசந்த், எம்.பி., டாக்டர் சி.ராபர் ப்ரூஸ் எம்.பி., சரிகாந்த் செந்தில், எம்.பி., செல்வி சுதா ராமகிருஷ்ணன், எம்.பி., கே.ஆர். ராமசாமி, ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., ஏ.ஆர்.முனிரத்தினம், எம்.எல்.ஏ., ஜெ.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, ஜெ.எம்.எச். ஹசன் பௌலானா, எம்.எல்.ஏ., எஸ். ராஜ்குமார். எம்.எல்.ஏ., ஆர்.கணேஷ், எம்.எல்.ஏ., எஸ். பழனிநாடார், எம்.எல்.ஏ., ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ., எஸ். அமிர்தராஜ், எம்எல்ஏ., நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.தி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., தாரகை சுத்பர்ட், எம்.எல்.ஏ., எஸ். மாங்குடி, எம்.எல்ஏ., ஆர். கருமாணிக்கம், எம்.எல்.ஏ., ஏ.எம்.எஸ்.ஜி. அசோகார், எம்.எல்.ஏ., டி. திருச்செல்வன், எம்.பி. சரவணன், மக்கள் ஜி. ராஜன், ஆர்.எம்.பழனிசாமி, சஞ்சய் சம்பத் எல்.முத்துக்குமார், பி.என்.நல்லுசாமி, ஈ.ஆர். ராஜேந்திரன், வி.எஸ், காளிழுத்து, வெளில் பிரசாத், சாரதா தேவி, சித்ரா விஸ்வநாதன், கே.பி. முத்துக்குமார், ஆர். சிவகுமார், ராஜேஷ் ராஜப்பா, கே.பி.உதயகுமரன், ஞானதிபன், கே.ஏ. கானப்ரியா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழு05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு வி.சி. சந்திரகுமார் அவர்களின் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில்… pic.twitter.com/ZZaNHhXFsq
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 11, 2025