என் மலர்
தமிழ்நாடு
X
தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஒன்றிணைவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்13 Dec 2024 9:37 PM IST
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில், தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உடன்பிறப்பே,
வைக்கோம் 100 வழங்கிய அறிவொளியில் சமத்துவச் சமூகத்திற்கான வெளிச்சத்தைப் பார்…
காரிருள் என வருகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைவோம்! வெற்றி காண்போம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
X