என் மலர்
தமிழ்நாடு

X
வரும் 10-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு
By
மாலை மலர்5 March 2025 7:58 PM IST

- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி விடுமுறை.
- விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வரும் 10-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
10-ஆம் தேதி நடைபெறும் அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போரல் நடைபெறும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
Next Story
×
X