search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பாஜகவில் புதிய மாவட்ட செயலாளர்கள்- 2ம் கட்ட பட்டியல் வெளியீடு
    X

    தமிழக பாஜகவில் புதிய மாவட்ட செயலாளர்கள்- 2ம் கட்ட பட்டியல் வெளியீடு

    • கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன் உள்ளிட்டோர் நியமனம்.
    • திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம்..

    தமிழக பாஜகவில் புதிய மாவட்ட தலைவர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, கரூர்- செந்தில்நாதன், சேலம் தெற்கு- ஹரி ராமன், தருமபுரி- சரவணன், திருப்பூர் வடக்கு- கேசிஎம்பி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல் மேற்கு- ஜெயராமன், திருவண்ணாமலை வடக்கு- கவிதா, ராணிப்பேட்டை- நெமிலி ஆனந்தன், கிருஷ்ணகிரி மேற்கு- நாராயணன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மேற்கு- ராமச்சந்திரன், திருப்பூர் தெற்கு- மோகனப்பிரியா, ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×