என் மலர்
தமிழ்நாடு

X
உலகின் சிறந்த பிரெட்களின் பட்டியல்- தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 6ம் இடம் பிடித்து அசத்தல்
By
மாலை மலர்17 March 2025 4:27 PM IST

- 'டேஸ்ட் அட்லஸ்' உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலை வெளியிட்டது.
- இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது.
'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலை வெளியிட்டது.
உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 6ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது. வட இந்திய உணவான Paratha 18 ஆவது இடத்தையும் Bhatura 26ம் இடத்தையும் பிடித்துள்ளது.
Next Story
×
X