search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவி பாலியல் வன்கொடுமை- 3 தனிப்படை அமைப்பு
    X

    மாணவி பாலியல் வன்கொடுமை- 3 தனிப்படை அமைப்பு

    • உதவி ஆணையர் பாரதிதாசன், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    உதவி ஆணையர் பாரதிதாசன், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×