search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழே அறம்..! தமிழே அரண்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    தமிழே அறம்..! தமிழே அரண்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.

    உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைமுன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறுகையில், " சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்!

    தமிழே அறம்! தமிழே அரண்!" என்றார்.

    Next Story
    ×