என் மலர்
தமிழ்நாடு
X
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது- வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்21 Dec 2024 8:36 PM IST
- மாலை 5 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
- அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்தது. மாலை 5 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X