என் மலர்
தமிழ்நாடு

X
தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்- சென்னை உயர்நீதிமன்றம்
By
மாலை மலர்26 Feb 2025 9:04 PM IST

- தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை.
- ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான்.
சாதி, மதம் அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X