என் மலர்
தமிழ்நாடு

X
இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை அதற்குள் அடுத்த முதலமைச்சர்- விஜயை சாடிய திருமாவளவன்
By
மாலை மலர்9 March 2025 7:59 AM IST

- வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
- இந்த சமூகமும் ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
* இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள்.
* அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகிறார்கள்.
* இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
* ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
* இப்படிப்பட்ட சமூகத்தில் தான் அங்குலம் அங்குலமாக போராடி... போராடி... போராடி... இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
X