என் மலர்
தமிழ்நாடு
X
இன்றைய செய்தி தொகுப்பு... லைவ் அப்டேட்ஸ்?
Byமாலை மலர்14 Dec 2024 8:58 AM IST (Updated: 14 Dec 2024 10:53 AM IST)
- அல்லி அர்ஜூன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிக்கான நீர்வரத்து குறைந்தது.
இன்றைய முக்கியச் செய்திகளின் தலைப்புகள் தொகுத்து வழங்கப்படுகிறது.
Live Updates
2024-12-14 03:28:20
- 14 Dec 2024 10:51 AM IST
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது
Next Story
×
X