என் மலர்
தமிழ்நாடு
X
இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
Byமாலை மலர்5 Feb 2025 10:37 AM IST (Updated: 5 Feb 2025 2:24 PM IST)
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
Live Updates
2025-02-05 05:07:15
- 5 Feb 2025 1:54 PM IST
கட்டாயம் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி வாக்காளர்களை வலியுறுத்தும் வீடியோ காட்சி
#WATCH | Former President Ram Nath Kovind says, "This is a festival of democracy for the people of Delhi and I would like to appeal to every voter to cast their vote. This is our constitutional right and moral responsibility. Through our vote, we can elect a representative of our… https://t.co/cCemezd0RY pic.twitter.com/JSWvJmiB7b
— ANI (@ANI) February 5, 2025 - 5 Feb 2025 1:50 PM IST
ஜனநாயகத்தில் ஒவ்வொரு தேர்தலும் மிக முக்கியமான ஒன்று - முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
Next Story
×
X