என் மலர்
தமிழ்நாடு
இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
Live Updates
- 5 Feb 2025 1:50 PM IST
ஜனநாயகத்தில் ஒவ்வொரு தேர்தலும் மிக முக்கியமான ஒன்று - முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
- 5 Feb 2025 1:45 PM IST
வாக்களிப்பதன் அவசியம் பற்றி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பேசிய வீடியோ
#WATCH | #DelhiElection2025 | After casting his vote, senior advocate and Rajya Sabha MP Kapil Sibal says, "...The message is quite simple, that every citizen of this country should come and vote. Because if you live in a community, you must participate to ensure that the person… pic.twitter.com/IJGOHbHgmf
— ANI (@ANI) February 5, 2025 - 5 Feb 2025 1:41 PM IST
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வாக்களிக்கும் வீடியோ காட்சி
#WATCH | Delhi: Congress General Secretary & MP Priyanka Gandhi Vadra cast her vote at Atal Adarsh Vidyalaya school in Lodhi Estate.#DelhiElection2025
— ANI (@ANI) February 5, 2025
(Video: Congress/X) pic.twitter.com/vzvo8PACvn - 5 Feb 2025 1:33 PM IST
குடும்பத்துருடன் வந்து வாக்களித்த டெல்லி முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்