என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோயம்பேடு: ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ் மின்தடை வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோவில் தெரு, டாக்டர்.அம்பேத்கர் தெரு, டி.எஸ்.டி. நகர், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் கிராமம், அழகிரிநகர், சின்மையா நகர், லோகநாதன் நகர், இந்திரா காந்தி தெரு, மங்காளி நகர். குமணன்சாவடி: கோல்டன் ப்ளாட்ஸ் 1, கோல்டன் ப்ளாட்ஸ் 2, பூந்தமல்லி பைபாஸ், பி.எஸ்.என்.எல், எம்.டி.சி. டெப்போ.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.