என் மலர்
புதுச்சேரி
X
செங்கழுநீர் அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா
Byமாலை மலர்28 Aug 2023 2:59 PM IST
- அ.ம.மு.க. இணைச்செயலாளர் லாவண்யா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அரும்பார்த்தபுரம் பேட் பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.
8-ம் நாள் விழா மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு நலுங்கு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X