search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஓய்ஸ்மேன் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
    X

    முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்த போது எடுத்தபடம்.

    ஓய்ஸ்மேன் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

    • குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சம்பத் எம்.எல்.ஏ., சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சரோஜா பாபு, துணை முதல்வர் மதிவாணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×