என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/03/05/1844906-justin.webp)
X
குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி நடைபெற்ற காட்சி.
குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி
By
மாலை மலர்5 March 2023 9:56 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது.
- போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஆர்ட் லேண்ட் குழந்தைகள் கலை மையத்தின் 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் மழலையர் முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இப்போட்டியின் நடுவர்களாக அலமேலு, தமிழ்செல்வி ஆகியோர் செயல் பட்டனர். நிகழ்ச்சியை ஓவியர் சரவணகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
Next Story
×
X