என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![புதுவை பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா புதுவை பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/11/08/1978952-uni.webp)
X
புதுவை பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா நடந்த போது எடுத்த படம்.
புதுவை பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
By
மாலை மலர்8 Nov 2023 1:57 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சாத்தியக்கூறுகள் என்ற நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
- பணியாளர்கள் கலியபெருமாள், வேலவன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் எழுதிய இடைநிலை கலை பயிற்சி சிக்கல்கள், சாத்தியக்கூறுகள் என்ற நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
முனைவர் ரவிவர்மா பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரைகளை தொகுத்து நூலாக பதிப்பித்துள்ளார். பேராசிரியர் ஸ்ரீதரன், முனைவர் சரவணன்வேலு, பயிற்றுநர் முருகேவல், உதவி பேராசிரியர்கள் பவித்ரா, பிரியங்கா சர்மா, அலுவலக பணியாளர்கள் கலியபெருமாள், வேலவன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
Next Story
×
X