என் மலர்
புதுச்சேரி
X
வாய்க்கால் அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்7 April 2023 10:45 AM IST
- வாய்க்கால் அமைக்கும் பணி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 2 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.
- இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், ஊர் பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் வார்டுக்குட்பட்ட பாப்பா ஞ்சாவடி, திருவள்ளுவர் நகர், ஒட்டாம்பாளையம் புது தெரு, கொம்பாக்கம் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் எல் வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 2 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.
இதற்க்கான பூமி பூஜை விழா நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், ஊர் பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
×
X