என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![சத்தியசோதனை புத்தகம் வழங்கல் சத்தியசோதனை புத்தகம் வழங்கல்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/03/1959783-book.webp)
X
சத்தியசோதனை புத்தகம் வழங்கிய காட்சி.
சத்தியசோதனை புத்தகம் வழங்கல்
By
மாலை மலர்3 Oct 2023 11:09 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
- நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
அதையொட்டி, காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சத்திய சோதனை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே நடந்தது. வக்கீல் பரிமளம் தலைமை தாங்கினார்.
வாசகர் வட்ட செயலாளர் பேராசிரியர் சம்பத்குமார், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கு சத்திய சோதனை புத்தகத்தை இலவசமாக வழங்கினார்.
Next Story
×
X