search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    8 அணிகள் பங்கேற்கும் டி-10 கிரிக்கெட் போட்டி
    X

    கோப்பு படம்.

    8 அணிகள் பங்கேற்கும் டி-10 கிரிக்கெட் போட்டி

    • பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும் 8 அணிகள் பங்கு பெறும் டி-10 கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
    • விழாவுக்கு கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிறுவனர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி,:

    கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும் 8 அணிகள் பங்கு பெறும் டி-10 கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

    போட்டிகள் அடுத்த மாதம் ஜுன் 5-ந் தேதி வரை சீகெம் மைதானம் 3-ல் நடைபெறுகிறது. போட்டியில் அவென்ஜ்ர்ஸ், ஈகிள்ஸ், கிங்ஸ், பேட்டிரி யாட்ஸ், ராயல்ஸ், ஸ்மாஷ்ர்ஸ், டைட்டன்ஸ், வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கு பெறறன. தொடக்க விழாவுக்கு கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிறுவனர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

    போட்டிகளை கவுரவ செயலாளர் சந்திரன் தொடங்கி வைத்தார். தினமும் 3 போட்டிகள் விகிதம் மொத்தம் 57 போட்டிகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×