என் மலர்
ஷாட்ஸ்
X
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Byமாலை மலர்17 May 2023 6:20 PM IST (Updated: 17 May 2023 6:21 PM IST)
சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் 71 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Next Story
×
X