என் மலர்
ஷாட்ஸ்
X
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: அசோக் கெலாட் அறிவிப்பு
Byமாலை மலர்29 Sept 2022 4:37 PM IST (Updated: 29 Sept 2022 4:38 PM IST)
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். சோனியா காந்தியை சந்தித்த பிறகு அசோக் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
Next Story
×
X