என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![சர்ச்சைக்குரிய கற்பழிப்பு சட்டத்தை ரத்து செய்தது பஹ்ரைன் சர்ச்சைக்குரிய கற்பழிப்பு சட்டத்தை ரத்து செய்தது பஹ்ரைன்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/09/1895539-bahrain001.webp)
X
சர்ச்சைக்குரிய கற்பழிப்பு சட்டத்தை ரத்து செய்தது பஹ்ரைன்
By
மாலை மலர்9 Jun 2023 4:49 PM IST (Updated: 9 Jun 2023 4:50 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பஹ்ரைன் நாட்டில் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால். அவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
X