என் மலர்
ஷாட்ஸ்
X
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2வது முறையாக பதவி ஏற்றார்
Byமாலை மலர்12 Dec 2022 5:04 PM IST (Updated: 12 Dec 2022 5:05 PM IST)
குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளார்.
Next Story
×
X