என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/22/1902831-pen.webp)
X
கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி
By
மாலை மலர்22 Jun 2023 3:50 PM IST (Updated: 22 Jun 2023 3:51 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
Next Story
×
X