என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார் ஜனாதிபதி சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார் ஜனாதிபதி](https://media.maalaimalar.com/h-upload/2023/08/06/1927717-chennai-university2.webp)
X
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார் ஜனாதிபதி
By
மாலை மலர்6 Aug 2023 10:57 AM IST (Updated: 6 Aug 2023 10:59 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X