என் மலர்
ஷாட்ஸ்
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்- ஜனாதிபதியை சந்திக்கிறார்
Byமாலை மலர்26 April 2023 9:17 AM IST (Updated: 26 April 2023 9:18 AM IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி செல்கிறார். அங்கு, நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
X